பொழிச்சலூர் மூவர் நகர் சங்கம் ஆலோசனை கூட்டம்!
செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் மூவர் நகர் சங்கத்தின் சார்பில் தங்கராஜ்
தலைமையில், தலைமை செயலாளர் மகேஷ் , மூவர் நகர் சங்க ஆலோசகர் செல்வராஜ் முன்னிலையில் அடிப்படைத் தேவைகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒருமனதாக
குப்பைகளை அகற்ற நிர்வாகத்தை வலியுறுத்துவது.
சங்கத்தில் உள்ள வீடுகளுக்கு ஒரே மாதிரியான குப்பை கூடைகளை வாங்கி அதில் குப்பைகளை சேகரித்து குப்பை எடுக்க வருவோரிடம் கொட்டுவது.
இதன் மூலம் தெருக்களில் குப்பை சேருவதை கூடியமட்டும் தவிர்ப்பது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்