ஸ்பெயின்யில் கடும் பனி பொலிவு
ஸ்பெயின்யில் கடும் பனி பொலிவு பிலோமினாவில் ஏற்பட்ட கடும் புயலால் ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கடும் பனி பொலிவு நிலவி வருகிறது பனிபொழிவால் காரில் பயணம் செய்த நன்கு பேர் காரிலே உயிர் இழந்தனர் விமான நிலையம் மூடப்பட்டது இந்த பனிப்பொழிவு இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது