இலவச தரவு அட்டை வழங்க ஆணை

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு ஏதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 2ஜிபி இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.