பாவேந்தரும் தமிழும் – தொடர் 3

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
ஒருகவிஞன்எங்கே
புதைக்கப்பட்டான்
என்பதுமுக்கியம்அல்ல?
தாய்மொழிக்காக
எப்போதெல்லாம்
முளைத்தெழுகிறானோ
அவன்மக்கள்
மனங்களி்ல்காலம்
கடந்துவாழ்கிறான்.
பாவேந்தரின்
படைப்புகள்
சுயதன்மை
கொண்டவை.எந்த
ஒருபடைப்பாளியையும்
நகல்எடுக்காமல்
படைக்கப்பட்டவை ..
(20)இருபதாம்
நூற்றாண்டின்
படைப்பிலக்கியங்கள்
அனைத்திலும்
இயங்கினார்பாவேந்தர்.
?இரண்டாம்நூற்றாண்டு
பெயர்களை (20)
இருபதாம்நூற்றாண்டில்
தம்படைப்பில்கொண்டுவந்தவர்.
கவிதையில்பாவேந்தர்
பரம்பரையையும்பல
திரைப்படங்களுக்கு
தலைப்பிற்கான
வரிகளும்தந்தவர் .
?(தெரிவனயாவும்உயர்
தமிழாகவருவதுகோரி
உழையாயோ ?
செறிதமிழ்நாடு
திகழ்வதுபாரீர் !
எனஎனைநீயும்
அழையாயோ ?ஒருதமிழேநம்உயிரென
உணர்வுறுமாறு
புரியாயோ ?
உயர்தமிழ்நாடு
விடுதலைவாழ்வுபெற
உனதாசைபெருகாதோ?(71.விடுதலைஆசை?
தலைப்பில்பக்கம்496)
? மொழியின்மானம்
காக்கதம்உடலுக்கு
தீவைத்துஉயிரைத்
தியாகம்செய்தவர்கள்
தமிழர்கள் .
மொழியின்வளம்காக்க
கவிதைஉலகில்
தம்மைக்கரைத்துக்
கொண்டவர்களில்
பாவேந்தரும்ஒருவர்
தமிழ்ஆட்சிபெறவும்
தமிழர்விடுதலை
பெறவும்எழுத்தும்
பேச்சும்மூச்சு
உள்ளவரைஎழுது
கோலை(பேனாவை)
மூடியதேஇல்லை .
பகுத்தறிவுக்கொள்கை
ஒருபாதிஇனத்திற்கு
மறுபாதிமொழிக்கு
எனஇரண்டையும்
தனித்தமிழ்
இயக்கத்திற்குப்பின்
தூயதமிழாகஏட்டில்
வடித்தெடுத்தார் ✒️

? பெண்ணுரிமைப்
போராளியாகப்பல
கவிஞர்கள்இருந்தாலும்
பாவேந்தர்தனித்து
நிற்கக்காரணம்என்ன?
பெண்ணுக்கு
சட்டங்களும்
அரசாணைகளும்
இருந்தால்மட்டும்
போதாது?கணவரோவேறுஆண்
மகனோதவறுசெய்யும்போதுதட்டிக்கேட்கின்றமனவலிமையை
பெண்கள்பெற ?
வேண்டும்என்பதை
(பெண்டாட்டிஎன்ற
பெயர்அடைந்தநாள்
முதலேஒண்டொடிக்கும்
சொத்தில்ஒருபாதி
உண்டுஉரிமை!
தன்மனைவி
செத்தால்தான்
வேறுமணம்தான்
செய்யலாம் !
இன்னல்மனைவிக்கு
இழைத்தால்கொலைக்குற்றம்!ஆளவந்தார்
ஆணையிதுஎன்றே
அறிவித்துவாளுருவிக்
காட்டிவழிநடந்து
சென்றார்கள் !)?
(குயில்பாடல்பக்கம்145)
பெண்ணுக்கும்
சொத்தில்உரிமை
வேண்டும்என்று
அன்றேஉரிமைக்குரல்
எழுப்பியவர்
பாவேந்தர்அல்லவா?
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.