திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் வாக்கு சேகரிக்க வந்த போது ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை செலுத்தும்போது போது எடுத்த படம் திருப்பூர் செய்திகளுக்காக. தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் அரவிந்த் குமார்

