பாவேந்தரும் தமிழும்.. தொடர் 1

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
முதல்நிலம்தமிழ்நிலம்
முதல்மனிதன்தமிழன்
முதல்மொழி
தமிழ்மொழி..இத்தனை
பெருமைகளும்
வாய்க்கப்பெற்றவன்
தமிழன்??
என்னசெய்வது ?
சிலர்வாழ்வது!
தமிழ்நாட்டுமண்ணில்!
வளர்வதுதமிழர்களின்கைகளில்! வயிறுவளர்ப்பது
தமிழர்களின்
உழைப்பில்!பிழைப்பு
நடத்துவதுதமிழர்கள்
கொடுக்கும்பணத்தில்!
எதிர்ப்பதோதேசிய
நூலாம்திருக்குறளை!
தமிழர்க்குமட்டுமன்று
உலகுக்கேநீதி
சொல்லும்
வழிகாட்டும்
உலகப்பொதுமறை!
?
திருவள்ளுவனுக்கு
காவிஉடை .
மதச்சாயம்பூசிஉலகப்
பொதுமறை
எழுதியவனுக்கு
உருத்திராட்சக்
கொட்டைஅணிகலன்!
அடடா?
தற்போதுதமிழகத்தில்
திருக்குறளைதடைசெய்
ஒற்றைக்குரல்
ஒலிக்கிறது!!?

உலகம்போற்றும்
பண்பாடுதமிழர்
பண்பாடு..
பண்பாட்டுப்படை
எடுப்பில்நீந்திக்கரை
சேர்ந்தகுறள்தமிழுக்குத்
தடைவேண்டுமாம்.
தினமும்மணிஅடிக்கும்நாளிதழ்
ஒன்றுஒப்பாரி?
வைக்கிறது..
மதச்சாயம்பூசி
மடக்கப்பார்க்கிறார்கள்
பொதுமறையை?
இயலாதநிலையில்
இழித்துரைக்கப்
பார்க்கிறார்கள்
தமிழ்த்தேசியநூலை?
மண்டியிடுமா?எம்தமிழ்?
?
திருக்குறளில்கை
வைக்காதீர்!தமிழர்களின்தன்மான
உணர்வைசீண்டிப்
பார்க்காதீர்கள்! வள்ளுவன்
வகுத்தவழியில்
செயல்படுபவர்கள்
நாங்கள்!?

(தெள்ளுதமிழ்நடை
சின்னஞ்சிறிய
இரண்டடிகள்..
அள்ளுதொறுமஞ்சுவை
உள்ளுந்தொறும்
உணர்வாகும்வண்ணம்
கொள்ளும்அறம்
பொருள்இன்பம்
அனைத்தும்கொடுத்த
திருவள்ளுவனைப்
பெற்றதால்பெற்றதே
புகழ்வையகமே !
வெல்லாததில்லை…
……………………….
இல்லாததில்லை
முப்பாலுக்கு
இந்நிலத்தே !)…
(பாவேந்தர்பாரதிதாசன்
வள்ளுவர்வழங்கிய
முத்துக்கள்தலைப்பில்
பக்கம்260)?

திருடன்
பிச்சைக்காரன்
கொலைகாரன்
விலைமகள்இந்ந
நான்கு(4)இனமும்
ஒழிந்ததமிழ்ச்சமூகம்
மலரவேண்டும்என்பதே
வள்ளுவன்கண்டகனவு?

*தாய்ப்பால்நிறுத்திய
போதுமுப்பால்என்னும்
தகப்பன்பால்தினமும்
குடித்துக்கொண்டே
இருப்பவர்கள்நாங்கள்!
ஞானக்கிழவன்
வாரிசுகள்நாங்கள் !

(அத்திப்பழமன்று
தித்திக்கும்முப்பழம்
ஆம்படிக்கே ?!)
என்பார்பாவேந்தர்
(பக்கம்260)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.