Day: January 3, 2021
இலவச பொது மருத்துவ முகாம்..
விருதுநகர் மாவட்டம்காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது தமிழக கத்தோலிக்க நல்வாழ்வு சங்க ,ம் ஒருங்கிணைந்|த சமூக நல்வாழ்வு திட்டம் மற்றும் மதுரை என் டி
Read moreகன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து தடை
புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடற்கரை
Read moreஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார். பத்துக்கும் அதிகமான சிற்ப கலைஞர்களை கொண்டு
Read moreமாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்
சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகரப் பேருந்துகளை முழுமையாக இயக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
Read moreகருப்பட்டி நன்மைகள்
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டு வர வறட்டு இருமல், நாள்பட்ட சளி ஆகியவை நீங்கும். கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Read more2021- 5 ஆபத்துகள் – நாஸ்ட்ரடாமஸ்
பாதி உயிருடனும் பாதி இறந்த நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் இந்த வருடம் பரவும் என்றும் இதனால் ஏராளமானோர் மரணம் அடைவார்கள் என்றும் , உணவு
Read moreமெட்ரோ ரெயில் சேவை
செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 பேர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் . கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு
Read moreஇந்தியாவில், புதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..
இந்தியாவில் நேற்றுபுதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Read moreஅமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல்
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி
Read more