2021- 5 ஆபத்துகள் – நாஸ்ட்ரடாமஸ்
பாதி உயிருடனும் பாதி இறந்த நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் இந்த வருடம் பரவும் என்றும் இதனால் ஏராளமானோர் மரணம் அடைவார்கள் என்றும் , உணவு பஞ்சம் இருக்கும் என்றும், நாஸ்ட்ரடாமஸ் மிகப்பெரிய விண்கல் உலகத்தை தாக்கும் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு உலகத்தில் யாரும் எதிர்பாராத அளவு நிலசரிவு போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் தலைவர்களில் மிகப்பெரியவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் நடக்கும் என நாஸ்ட்ரடாமஸ் தெரிவித்துள்ளார்.