மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

திருச்சியில் 10,622 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நேற்று வழங்கப்பட்டது. 2020 – 21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை பத்தாயிரத்து 622 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்கள்.

செய்தி ரபி திருச்சி

Leave a Reply

Your email address will not be published.