காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021
உலகத் திருக்குறள் மையம், சென்னை
காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021
??????????
16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி
இணைப்பு:-
திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021
திருக்குறள் மார்கழி விழா ஆய்வரங்கமானது தொடர்ந்து 30 நாள்கள் (ஒவ்வொரு
நாளும் அரை மணி நேரம்) நடைபெறும். இதில் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்குத்
‘திருக்குறள் மார்கழி விழா மாமணி – 2021’ என்னும் மிக உயரிய விருது வழங்கப்படும்.
நிகழ்ச்சி நிரல்
27-12-2020
திருக்குறள் முற்றோதல்
( 56-60 அதிகாரங்கள்)
செல்வன் ஆ. சி. ரோகித்
ஆய்வாளர் :
திருக்குறள் புலவர்
தி. வே. விஜயலட்சுமி
நூல் :
திருவள்ளுவரின் சொல் சார்ந்த பல்பொருள் கோட்பாடுகள்
நூலாசிரியர்கள் :
முனைவர் கு.மோகனராசு &
முனைவர் இலலிதாசுந்தரம்
28-12-2020
திருக்குறள் முற்றோதல்
( 61-65 அதிகாரங்கள்)
செல்வி
தி. பத்மபிரியதர்ஷிணி
ஆய்வாளர் :
திருக்குறள்
பண்பாட்டுச்
சிற்பி
தென்னிலை
இராம. கோவிந்தன்
நூல் :
திருவள்ளுவரின்
பலநோக்குக்
கோட்பாடுகள்
நூலாசிரியர் :
முனைவர் கு.மோகனராசு
29-12-2020
திருக்குறள் முற்றோதல்
( 66-70 அதிகாரங்கள்)
திருமிகு மு. மகிஷா
ஆய்வாளர் :
அருள்திரு திருக்குறள் புரவலர்
முனைவர் வாசுகி கண்ணப்பன்
நூல் :
திருவள்ளுவரின் துறவுக்
கோட்பாடுகள்
நூலாசிரியர் :
முனைவர் கு.மோகனராசு
ஒருங்கிணைப்பு:-
நல்லாசிரியர் ரத்னா திருக்குறள் ச.ம.மாசிலாமணி
அருள்திரு திருக்குறள் தூதர் ம.சக்கரவர்த்தி
அனைவரும் வருக.
தங்கள் வரவு / உறவு நாடும்,
திருக்குறள் தூயர் முனைவர் கு.மோக