திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெருப்பெரிச்சல் பகுதிகளில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா நடைபெற்ற போது எடுத்த படம் இவ்விழாவிற்கு மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிருபர் ஸ்ரீ சரவணகுமார்
