எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் உறுதிமொழி

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்
நலிவுற்ற நல அறக்கட்டளை சார்பில் 33வது நினைவு தினத்தில் உறுதிமொழி!

உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் நலிவுற்ற நல அறகட்டளை சார்பாக நேற்று எம்ஜிஆரின் 33-வது மறைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏழை எளியோருக்கு உதவிகள் நன்கொடைகள் வழங்கினர் கள். அதேபோல் ஒரு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .
அந்த உறுதிமொழியில் நாங்கள் எம்ஜிஆரின் உண்மையான பக்தர்கள் உண்மையான விசுவாசிகள் எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் விலை
போகமாட்டோம் என்ற ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.