பூத் கமிட்டி அமைக்கும் பணி..
திருப்பூர் ரஜினி மக்கள் மன்றம் மாநகரம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று கடந்த 2 நாளாக பூத் கமிட்டி பணிகள் செய்ததை மாநில இணைச் செயலாளர் சதீஷ்குமார் மாநகர துணை செயலாளர் தங்கவேல் மற்றும் மாநகர செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் 1 மண்டல செயலாளர் திரு பாபு தலைமையில் வழங்கப்பட்டது