நினைவஞ்சலி தினம்!
புரட்சித் தலைவர் ,பொன்மனச்செம்மல்,
மக்கள் திலகம்,எம்ஜிஆர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும். அகிலம் முழுவதிலும் யாருக்கும் கிட்டாத பெரும் கீர்த்திக்குரிய மக்கள் தலைவன்.மறைந்தும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து வாழும் சரித்திரம் காணாத யுகபுருஷன், இலங்கை ஈன்ற இதயக்கனி…
விக்னேஸ்வரன் செய்தி ஆசிரியர் இலங்கை