புதிய வகை கொரோனா!
பிரிட்டனில் புதிய வகை கொரோனா!
கண்காணிப்பு
பணிகள் தீவிரம்
அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லண்டனிலிருந்து தமிழகம் வந்த யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
S. சுரேஷ்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்