வெறும் காலில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடலில் ஏற்படும் நன்மைகள்!
1.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- இதயத் துடிப்பை சீராக்குகிறது.
- பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
- பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.
- நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
- போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
- பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும்.
K.N. அப்துல் ரசாக்
செய்தியாளர்
தமிழ்மலர் மின்னிதழ்.