நேற்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் 198 வது ஜனன தினம் .சைவத்திற்கும் தமிழுக்கும் வரலாறு காணாத வகையில் அருந்தொண்டாற்றிய பெருந்தகை. அவர் ஆற்றிய அரும்பெரும் சைவத்தமிழ் தொண்டுகளை இந்நாளில் நினைவில் இருத்தி அன்னாரைப் போற்றுவதில் தமிழர்களாக பெருமை காண்போம்…
