பாரதியார்”அவர்களின் 138 ஆம் ஆண்டு ஜனன தினம்

புரட்சிக்கவி,எழுச்சிக்கவி,உணர்ச்சிக்கவி,
“மகாகவி சுப்பிரமணிய பாரதியார்”அவர்களின் 138 ஆம் ஆண்டு ஜனன தினம் இன்று.
யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிது
எங்குமிலை என தமிழின் சிறப்பை பார் போற்றச் செய்த “தெய்வப்புலவர்”. தமிழை
சுவாசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் இம் மகாகவியை நினைவில் கொண்டு வணங்கும் நந்நாள் ஆகும்.
“தமிழ் வாழும் வரை தமிழ்ப்புலவன் பாரதி புகழ் வாழும்”வாழ்க மகாகவி கீர்த்தி என்றும்
நேர்த்தியாய்” விக்னேஸ்வரன், இலங்கை, தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.