கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார் :
மிக குறைந்த விலையில் டிபன் ரூ.5, மருத்துவம் ரூ.30.. கோவை சமூக ஆர்வலர் சுப்ரமணியம் காலமானார் :
கோவை மக்களுக்கு தரமான உணவும், மருத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவை நடத்தி வந்த சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான சுப்பிரமணியம் இன்று உயிரிழந்தார்.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்