மழை நீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்

மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி
காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர்
தா.மோ. அன்பரசன் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
உடன் பல்லாவரம் கண்டோன்மெண்ட் 7 வார்டுகளின் நகர செயளாலர் பாபு,
Y. உமர்
7 வார்டுகளின் நகர சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.