விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறும் …

டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது …கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது …நான் எப்போதும் சொல்லி வருகிறேன் மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல …வெறும் ஊடக பிம்பங்களே என்று …மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், போலீஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே …

தகவல் பாலகுருதேவர்.

Leave a Reply

Your email address will not be published.