சில நேரங்களில் சில மனிதர்கள் !
என்னை பாதித்த படம்
கங்காவாக லஷ்மி
ஒவ்வொரு காட்சியையும் நம்மை அசரவைத்து நகர்த்துகிறார் .
நடிப்பில் மட்டுமல்ல இவரின் சில பேட்டிகளையும் கண்டுள்ளேன் நிச்சயம்
அறிவு ஜீவிகளின் பட்டியலில் இவருக்கு இடமுண்டு .
பருவ மழை பொழிய பொழிய
பயிரெல்லாம் செழிக்காதோ
இவள் பருவ மழையாலே வாழ்க்கை
பாலைவனமாகியதே !
இந்த நான்கு வரிகளிலேயே படத்தின் மொத்த கருவும் , கருத்தும் உள்ளடக்கம் .
ஜெயகாந்தன்
லஷ்மி
ஶ்ரீ காந்த்
ஹயாத் .